ஹசன் கனி மின்னஞ்சலில் //கம்புளி ஜெய்லானி என்பவரைப்பற்றி உங்களின் மானசீகக் குருவின் சீடர் சகோ.நாசிர்"அவரைப்பொறுத்தவரை ஒரு பிரியாணிப் பொட்டலம் கொடுத்தா போதும் உடனே அவர் சாய்ந்து விடுவார் அவர்கள் பக்கம்" என்று சொல்லியிருப்பது யாருக்கு வெக்கக்கேடு? அப்படீனா அவர் ஆரம்பகாலம் காலம் தொட்டு சகோ.நாசிர் பிறப்பதற்கு முன்பே சகோ.அப்துல் ஜலீல் மதனியுடன்
கொள்கை அடிப்படையில் பழகிவந்த அவரின் தியாகங்களை கொச்சைப் படுத்திய செயலாகத் தோன்றவில்லையா உங்களுக்கு? அந்தக் குடும்பத்தில் அவருடைய வீட்டில் அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்தது நமது ஜமாத்க்கு அல்லாஹ் தந்த பாக்கியமில்லையா?அதனை அடுத்து சகோ.பீஜே-கலந்து கொள்ளும் அனைத்து பிரச்சாரங்களிலும் கலந்துளாரே அதனை வைத்து எங்களின் ஜமாத்தில் இத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று மார்தட்டிய உங்களின் சொல் அதனை என்ன சொல்ல? உங்களுக்கு ஆதரவு தந்தால்அவர் யோக்கியர் இல்லையென்றால் இப்படி வசை பாடுவது இதுதானே உங்களின் கொள்கை! இதெல்லாம் ஒரு பொழப்பா? இதெல்லாம் ஒரு தாஃயிக்கு அழகா? உங்கள் தலைவருக்கு இது அழகா? வெக்கமாக இல்லையா? //
No comments:
Post a Comment