தேவையான பொருள்கள்...
கிளிஞ்சல் சிப்பி சுண்ணாம்பு:- 500 கிராம்...
கருஞ்சீரகம் (கல், மண் சுத்தம் செய்யப்பட்டது):- 1 கிலோ...
வெந்நீர்:- தேவையான அளவு....
தேன், ஆலிவ் ஆயில்:- தேவையான அளவு...

செய் முறை:-
மண்பானையில் கிளிஞ்சல் சிப்பி சுண்ணாம்பு 500 கிராம் அளவு போடவேண்டும். அந்த சுண்ணாம்பில் வெந்நீர் சுண்ணாம்பு மூழ்கும் அளவை விட அதிகமாக இருக்க வேண்டும். அந்த நீரில் ஒரு நாள் முழுவதும் அந்த சுண்ணாம்பு இருக்கவேண்டும்.
அடுத்தநாள் அடியில் தங்கிய அந்த சுண்ணாம்பை விட்டு விட்டு, நீரை மட்டும் தனியாக வடிகட்டி எடுக்க வேண்டும். பிறகு நீர்த்த அந்த சுண்ணாம்பு நீரில் ஒரு கிலோ சுத்தம் செய்யப்பட்ட கருஞ்சீரகத்தை 24 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
பிறகு அந்த கருஞ்சீரகத்தை மட்டும் எடுத்து 3 நாட்கள் தொடர்ந்து வெயிலில் காயவைக்க வேண்டும்..
காய்ந்த கருஞ்சீரகத்தை மண்சட்டியில் வெறுமனே லேசாக வறுக்கவேண்டும். வறுத்த கருஞ்சீரகத்தை சூடு ஆறியபின் மிக்சியில் அரைத்து பொடியாக்கிய பின்... தேனையும், ஆலிவ் ஆயிலையும் நன்கு கலந்து, வெண்ணெய் போன்ற திரவ நிலையில் பாட்டிலில் வைத்து கொள்ள வேண்டும்...
உட்கொள்ளும் முறை:- அனுதினமும் சுபுஹு தொழுதபின் (அதிகாலையில்) ஒரு ஸ்பூன் உட்கொள்ள வேண்டும்... அதன் பிறகு தேநீர் சாப்பிடலாம்... இது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையாகும்....
இதன் சிறப்பு:- மரணத்தை தவிர அனைத்திற்கும் இது அருமருந்தாகும்...(ஹதீஸ்)
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தேனை கொஞ்சம் குறைத்து, ஆலிவ் ஆயிலை சற்று அதிகப்படுத்தி கொள்ளவும்.

நன்றி : மு. மன்சூர் அலி
No comments:
Post a Comment