Sunday, 21 August 2011

சந்தர்ப்பவாதTNTJ

அஸ்ஸலாமு அலைக்கும்


தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத்தின் சந்தர்ப்பவாதத்தை பற்றி சில கேள்விகள் ?
  •    ஜாக்குடைய பள்ளியில் ஜூம்மா தொழுகை கூட தொழக்கூடாது என்று சொல்லக்கூடிய இந்த அமைப்பு ஜின்னு , சிஹ்ரு விஷயத்தில் தவறான நம்பிக்கை உடைய உமராபாத் மாணவர்களை வைத்து தராவிஹ் தொழுகை நடத்துவது சரிதானா? 
  • ஜூம்மா மிம்பரில் கூட்டு துஆ ஓதக்கூடிய , விரல் அசைப்பது கூடாது என்று சொல்லகூடிய , பெருநாள் தக்பீர் பித்-அத்தஹா கூறக்கூடிய முஜாஹித்களை வைத்து தராவிஹ் தொழுகை நடத்துவது சரிதானா?
  • தனிப்பள்ளி தேவையில்லை என்று இதுவரையும் கூறிவந்தீர்கள். இப்போது முன்னாள்  ஜாக்கின் பள்ளிகளை பார்த்தவுடன் (கடையநல்லூர் போன்ற) உங்களுக்கு சம்மந்தமில்லாத பள்ளிகளை எடுக்க நினைப்பது ஏன் ?
  • மற்றவர்களும்  தௌஹீது அடிப்படையில் தானே தொழுகை, பிரச்சாரங்கள்  நடத்துகிறார்கள். ஆனால் பிஜே யின் தலைமையில் நடந்தால் தான் அது தௌஹீது பள்ளியாகும் என்ற தனிமனித வழிபாட்டை உருவாக்க முயற்சிப்பது ஏன்?
  • உங்கள் உண்மையான நிலை தான் என்ன? தௌஹீது பள்ளிகள் தேவையா? அல்லது உங்கள்இயக்கப்  பள்ளிகள் தேவையா?
மக்களின் பார்வைக்காக வாசகரின் கேள்வி 

3 comments:

  1. வ அலைக்கும் ஸலாம்

    நீங்கள் பார்த்த இடுக்கையில் ஸலாத்துடன் தான் செய்தி இருக்கின்றது மீண்டும் சந்தேகம் என்றால் தயவு செய்து கண் மருத்துவரை சந்திக்கவும் . ஏனெனில் பிஸ்மில்லாஹ் நீங்கள் சரி என்று சொல்வதை வாசியுங்கள் அர்ரமான் الرمن என்றும் எனது தலைப்பில் அர்ரஹ்மான் ارحمن என சரியாகவே உள்ளது.

    இது என் கருத்துகள் அல்ல வாசகரின் கருத்தை பதிவு செய்துள்ளேன். உங்களிடம் பதில் இருந்தால் தாருங்கள் இல்லையென்றால் தவறுதான் என ஒத்துக்கொள்ளவும்.

    ஜம்மியா (முபாரக் போர்வை) தானே - இதைவிட பொய் என் பதிவில் இல்லை. இப்போது நீங்கள் தான் சொல்லவேண்டும் ஜம்மியா என்று கடையநல்லூரில் பதிவு செயப்பட்ட பள்ளி எது ???

    முபாரக் போர்வை என்பதற்கு ஆதாரம் சமர்பிக்கவும்

    மஸ்ஜித் முபாரக் என்று பள்ளியே இல்லாதது போல் பொய்யை சித்தரிக்க வேண்டாம். புளுகு மூட்டை சுமப்பவனே கொஞ்சமாவது உண்மையையும் சொல்.

    //முன்னாள் ஜாக் என்று சொன்னால் அது பி.ஜே, லுஹா, ஜலீல் மதனி அவர்களுக்கு தான் சொந்தம் அதை நிர்வகிக்க நீங்கள் யார்? //

    இது எந்த காலத்தில் என்று சொன்னால் நான் பதில் தருகின்றேன்.
    நீங்கள் சொன்ன அனைவரும் கமாலுதீன் மதனி தலைவராக அவரின் கீழ் அழைப்பாளர்களாக செயல்பட்டது ஏன் மறைக்கின்றீர்கள்??
    இந்த காலத்தில் சைபுல்லாஹ் எந்த இயக்கத்தில் இருந்தார் ???
    மஸ்ஜித் முபாரக் நிர்வாகம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய கட்டுரை ஏகத்துவம் மே 2006ல் சென்று பார்க்கவும்.
    1989 முதல் மஸ்ஜித் முபாரக்கிற்காக செயல்பட்டதை உங்களின் மாத இதழ் சிறப்பித்தது இப்போது ஏன் கசக்கிறது?? இல்லை பழகப் பழக பாலும் புளித்துவிட்டதா??
    பதில் இல்லை என்றால் நீர் மாபெரும் பொய்யன் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.


    நமது வாசகரின் மற்ற அனைத்து கேள்விகளும் பதில் இல்லை என்பதால் அவர்கள் தவறை சகோ அமீன் ஒத்துக்கொள்கிறார். அல்ஹம்துலில்லாஹ்

    ஹிதாயத்


    2011/8/22 Ameen Abu
    அஸ்ஸலாமு அலைக்கும்

    முதலில் ஸலாம் சொல்ல கற்றக் கொள்ளவும்

    بسم الله الرمن الرحيم இப்படித்தான் எழுதவேண்டும்

    இது பிழையானது بسم الله ارحمن ارحيم


    தனிப்பள்ளி தேவையில்லை என்று இதுவரையும் கூறிவந்தீர்கள். இப்போது முன்னாள் ஜாக்கின் பள்ளிகளை பார்த்தவுடன் (கடையநல்லூர் போன்ற) உங்களுக்கு சம்மந்தமில்லாத பள்ளிகளை எடுக்க நினைப்பது ஏன் ? //

    அப்போ நீங்கள் ஜாக்கில் தான் இருக்கிறீர்கள் என்று சொல்ல வருகிறீரா? அல்லது ஜாக் பள்ளியை நீங்கள் ஏன் வைத்திருக்கிறீர்கள்? அல்லது முன்னாள் ஜாக் என்று சொன்னால் அது பி.ஜே, லுஹா, ஜலீல் மதனி அவர்களுக்கு தான் சொந்தம் அதை நிர்வகிக்க நீங்கள் யார்? கடையநல்லூர் பள்ளி என்று சுட்டிக் காட்டுவது ஜம்மியா (முபாரக் போர்வை) தானே அதை தவ்ஹீத் ஜமாஅத் எடுக்க நினைத்ததை உம்மால் நிரூபிக்க முடியுமா?

    இல்லை என்றால் நீர் மாபெரும் பொய்யன் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.

    //மக்களின் பார்வைக்காக வாசகரின் கேள்வி //

    வாசகர்கள் உங்களிடம் கேள்வி கேட்டால் நீங்கள் பதி்ல் சொல்ல வேண்டாம் தெரியாது என்றால் தெரியாது, தெரியாது என்று சொல்ல வேண்டியது தானே.

    மக்கள் பார்வைக்காக........... ஏன் இந்த பொய்?



    அமீன் - ஜித்தா

    ReplyDelete
  2. காலத்திற்கு தகுந்தார்போல் பேசும் பீஜேயானிகளுக்கு ... ததஜ இயக்கத்தில் இருந்தால் மட்டுமே தவ்ஹீத்வாதியா? மற்றவரெல்லாம் பல கடவுளை உடயவர்களா? காலத்திற்கு தகுந்தார்போல் பேசும் பீஜேயானிகளுக்கு ... ததஜ இயக்கத்தில் இருந்தால் மட்டுமே தவ்ஹீத்வாதியா? மற்றவரெல்லாம் பல கடவுளை உடயவர்களா?

    ReplyDelete
  3. கருப்பையா என்பவர் மாடசாமியை மட்டும் வணங்கினால் அரபிமொழியில் கருப்பையாவும் தவ்ஹீத்வாதி. பிஜெ சொல்வது மட்டும் சரி என்பவர் தக்லீது வாதி. நான் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவள் நானும் தவஹீது வாதி. நான் ததஜ அல்ல.கருப்பையா என்பவர் மாடசாமியை மட்டும் வணங்கினால் அரபிமொழியில் கருப்பையாவும் தவ்ஹீத்வாதி. பிஜெ சொல்வது மட்டும் சரி என்பவர் தக்லீது வாதி. நான் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவள் நானும் தவஹீது வாதி. நான் ததஜ அல்ல.

    ReplyDelete