தொழுகை இறைவனுக்கு இயக்கங்களுக்கு அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்வோம்.
2011/8/6 jamal mohamed ali <makkattiali@yahoo.co.in>
ஆதலைப்பை கூரைவீட்டு ஹீதாயத் வேண்டும் என்றால் இயக்கத்திறக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கலாம் அதனால் தான் சென்ற ஹஜ்ஜீப் பொருநாளில் நீங்கள் களிசடைகள் லிஸ்டில் திடலில் தாமுமுகு இயக்கம் நடத்தியதில் கலந்து கொண்டீர்கள் ஆனால் மஜ்ஜிதுல் முபாரக் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற இயக்கத்தின் பெயரில் தான் தொழகை நடத்தினார்கள் கீழே அதற்க்காக ஆதரா புகைப்படம் இருந்தும் கூரைவீட்டிற்க்கு மூளை இல்லை என்றால் என்ன செய்வது அல்லாஹ் தான் உங்களுடைய உள்ளத்தை திரக்கவேண்டும் இன்ஷா அல்லாஹ் அப்படியே மஜ்ஜிதுல் முபாரக் என்ற பெயரில் இந்த ஸைபுல்லாஹ் கும்பல் தமுமுக மற்றும் இவர்களால் அன்று தூற்றப்பட்ட இயக்கத்தோடு தொழுகை நடத்தினால் அதில் உங்களை போன்ற இதயக் குடுடர்கள் தான் அவர்களோடு தொழுவார்கள்
நமது பதில் இழை
இயக்கத்திற்கான பள்ளி மஸ்ஜித் முபாரக் இல்லை என்று நான் சொன்னது, நீங்கள் இப்போதும் இருக்கும் இயக்கம் ஒத்துக்கொண்டு வெளியிட்ட பிரசுரங்கள் நினைவில்லாமல் பேசுவதை என்னவென்று சொல்வது???? உங்கள் இயக்கம் கொள்கையில்லாமல் உங்கள் வார்த்தைகளை நிரப்பிகொள்ளுங்கள் ...... நீங்கள் எழுதிய அநாகரிகம் உங்கள் இயக்கவெறிக்கே ......
தொழுகை இறைவனுக்கு, இயக்கங்களுக்கு அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்வோம்.
நாவடக்கம் அவசியம், நீங்கள் இணைத்துள்ள புகைப்படம் கடந்த 2010 ஹஜ்ஜுபெருநாள் புகைப்படம் இல்லை. கடந்த ஆண்டு ஹஜ்ஜுபெருநாள் தொழுகை எங்கு நடந்தது??? பொய்யை நிலைநிறுத்த வேண்டாம் சகோதரரே !!!!!
2011/8/7 jamal mohamed ali <makkattiali@yahoo.co.in>
கோபம் வரவேண்டிய விஷயத்தில் வரவேண்டும் இயக்கவெறிக்காக அல்ல நீங்கள் எழுதியதிற்க்காக மஜ்ஜிதுல் முபாரக் இயக்கத்தை சார்ந்து இல்லை என்றீர்கள் பெருநாள் தொழுகை மஜ்ஜிதுல் முபாரக் தான் நடத்தியது என்றீர்கள் அப்படியென்றால் சென்ற ஹஜ்ஜீப் பெருநாள் தொழுகை தவ்ஹீத் ஜமாத் மட்டும் தான் 18 ம் தேதி என்று அறிவித்தது அதை சுட்டிக்காட்டி தான் எழதினேன் நீங்கள் உங்கள் என்னம் போல் சென்ற ஹஜ்ஜீப் பொருநாள் அன்று இயக்கத்திற்க்கு முன்னுரிமை கொடுக்காமல் 17 ம் தேதி தொழுதீர்கள் 17ம் தேதி கயலியை மடித்து கொண்டு குர்பானியும் கொடுத்தீர்கள்ஆனால் மஜ்ஜிதுல் முபாரககில் 18 ம் தேதி தான் தொழுகை நடந்தது 17ம் தேதி மழை பெய்ததால் 18 ம் தேதி ரோட்டில் தொழவேண்டிய நிலை இப்போது சொல்லுங்கள் மஜ்ஜிதுல் முபாரக் இயக்கம் சார்ந்தது இல்லை என்றால் ஏன் தவ்ஹீத் ஜமாத் அறிவித்த 18ம்தேதி அன்று பெருநாள் என்று அறிவித்தது 17ம் தேதி குர்பானி கொடுத்தவர்களையும் பெருநாள் தொழுகை நடத்தியவர்களையும் மூனாஃபிக்கள் என்று பெருநாள் தொழுகையில் பிரசங்கமும் செய்யப்பட்டது.மஜ்ஜிதுல் முபாரக் சகோதரர் பீஜே அவர்கள் இருக்கும் இயக்கத்தை சார்ந்து தான் இருந்தது என்பது சகோதரர் அப்துல் ஜலீல் மதனி காலத்திலிருந்தே வந்தது என்பது நான் அறிந்த உண்மை அப்படிப்பட்ட நிலையில் யாரை மார்க்க விஷயத்தில் விமர்சித்தார்களோ அவர்களோடு கைகோர்பது எந்த வகையில் நியாயம்உங்களுக்கு தவ்ஹீத் ஜமாத் தேவையில்லாமல் இருக்கலாம்அதற்க்காக கண்மூடித்தனமாக சிந்திக்கவேண்டாம்.
மீண்டும் நாம் பதிவுசெய்தவை உங்கள் பார்வைக்காக
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
//மஜ்ஜிதுல் முபாரக் சகோதரர் பீஜே அவர்கள் இருக்கும் இயக்கத்தை சார்ந்து தான் இருந்தது என்பது சகோதரர் அப்துல் ஜலீல் மதனி காலத்திலிருந்தே வந்தது என்பது நான் அறிந்த உண்மை அப்படிப்பட்ட நிலையில் யாரை மார்க்க விஷயத்தில் விமர்சித்தார்களோ அவர்களோடு கைகோர்பது எந்த வகையில் நியாயம்//
அப்துல் ஜலீல் மதனி ஒரு வார்த்தை தெளிவாக சொன்னார் " ஜைனுலாப்தீன் இஸ்லாமிய மார்க்க ஆய்வாளர், அவரின் ஆய்வில் சரியானதை நாம் பின்பற்றுவோம்"
மார்க்க விஷயத்தில் யாருடனும் மஸ்ஜித் முபாரக் கைகோர்த்தில்லை உதாரணம் வேண்டுமென்றால் அப்துல் ஜலீல் மதனி இருந்த காலத்தில் வெள்ளிகிழமைகளில் சுப்ஹுத் தொழுகையில் ஓதப்படும் சஜ்தா சூராவில் சஜ்தா செய்வது இருந்தது, அது பின்பு மாற்றப்பட்டது.
ஆய்வுகள் அனைத்தும் சரியானதாக இருப்பதில்லை உதாரணம் "நோன்பு துறக்கும் துஆ" பல வருடமாக PJ சரியென்று சொன்னதை மறு ஆய்வில் சொல்லும்போது "ஏற்கனவே சொன்ன கருத்து தவறென்றால், அது தவறென்று தெரிந்தபின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும் பொருந்தாத காரணங்கள் கூறுவது இறையச்சத்திற்கு எதிரானது" . தவறுகள் மனித இயல்பு என்பதை அவர் ஒத்துக்கொண்டாலும் நீங்கள் தான் ஏற்க மறுக்கின்றீர்கள்.
கோபம் வரவேண்டியது இல்லை, ஏனெனில் அதிலிருந்து பாதுகாப்பு தேட வேண்டும் என்று ஒரு நபி மொழி இருந்தும் அதனை உங்களுக்கு நினைவுட்டியபின் அதில் பிடிவாதமாக இருப்பதும் பொருந்தாத காரணங்கள் கூறுவது இறையச்சத்திற்கு எதிரானது"
//சென்ற ஹஜ்ஜீப் பெருநாள் தொழுகை தவ்ஹீத் ஜமாத் மட்டும் தான் 18 ம் தேதி என்று அறிவித்தது அதை சுட்டிக்காட்டி தான் எழதினேன்//
மனுவை கொடுப்பதற்காக டிஎன்டிஜே மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகிகள் தலைமையில் காயிதே மில்லத் திடல் மக்கள் பெருந்திரளாகக் கூடினர். பெருந்திரளான மக்களைக் கண்டு அங்கு வந்த கடையநல்லூர் ஆய்வாளர் அவர்களிடமும் இந்த மனு அளிக்கப்பட்டது.
நீங்கள் இணைத்த ஸைபுல்லாஹ் மடலில் மேலுள்ள வாசகம் உள்ளது. எனவே ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மஸ்ஜித் முபாரகிலும் 18 ம் தேதி நடைபெற்றது.
//நீங்கள் உங்கள் என்னம் போல் சென்ற ஹஜ்ஜீப் பொருநாள் அன்று இயக்கத்திற்க்கு முன்னுரிமை கொடுக்காமல் 17 ம் தேதி தொழுதீர்கள் 17ம் தேதி கயலியை மடித்து கொண்டு குர்பானியும் கொடுத்தீர்கள்//
//உங்களுக்கு தவ்ஹீத் ஜமாத் தேவையில்லாமல் இருக்கலாம்
அதற்க்காக கண்மூடித்தனமாக சிந்திக்கவேண்டாம்.//
45:17. அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.
அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காணப்பட்டால் அதில் எது சரியானது என்று நம்மால் முயன்றளவு முயற்சித்து சரியான ஒரே கருத்தை ஏற்று மற்றதை மறுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
இறைவனை வணங்குவோம் இயக்கங்களை மறந்து இன்ஷா அல்லாஹ் திடல் நோக்கி வா சகோதரனே !!! உன்னையும் என்னையும் தௌஹீதின் பக்கம் அழைத்த அதே மஸ்ஜித் முபாரக்கின் அழைப்பு சரியென்றால் உனக்கு தெரிந்தவர்களும் கலந்துகொள்ளச் செய்.
மேலும் ஒரு சிறிய கருத்தை பதிவு செய்யவேண்டியது அவசியம். நீங்கள் கூறும் அனைத்து இயக்கங்களின் பிறப்பிடம் மஸ்ஜித் முபாரக் இங்கிருந்து ஒவ்வொரு காலகட்டத்தில் இயக்கங்களை PJ அறிமுகம் செய்யும் போது அந்த இயக்கங்களை சரியானது என்பார், பின்னர் சில காரணங்களால் இயக்கத்திலிருந்து பிரிந்துள்ளார் பிரிந்த பின்பு அவர்களை (செயல்பாடுகளை) கழிசடை, கந்தல் இன்னும் பல வார்த்தைகளில் விமர்சிப்பது இயல்பு அது போல இறைவணக்கத்தை கொச்சை செய்யவேண்டாம். இந்த அத்தனை இயக்கமும் மஸ்ஜித் முபாரகில் கடையநல்லூரில் வளர்ந்தது என்பது உண்மை.
என்றும் அன்புடன்
ஆதலெப்பை கூரைவீடு ஹிதாயத்.
2011/8/7 அப்துல் பாஸித் <abuthowhitha@gmail.com>
சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
பதில் இழை உங்கள் பார்வைக்கு ,,
கேள்விகளை வைத்ததற்கு நன்றி
- கடந்த வருடம்வரை ஸைபுல்லாஹ் செய்தது இறைவனுக்காகவா அல்லது இயக்கத்திற்க்காகவா - இது நேரடியாக அவரிடம் கேட்டு விடை பெறவும். அடுத்தவரின் இறைவணக்கத்தில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
- கசக்கும் தவ்ஹீத் ஜமாத் அப்போது ஏன் இனித்தது - இதுவரை இனித்த மஸ்ஜித் முபாரக் எதற்காக இப்போது உங்களுக்கு கசக்கிறது ????
- இந்த மனுவை கொடுப்பதற்காக டிஎன்டிஜே மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகிகள் தலைமையில் காயிதே மில்லத் திடல் மக்கள் பெருந்திரளாகக் கூடினர். பெருந்திரளான மக்களைக் கண்டு அங்கு வந்த கடையநல்லூர் ஆய்வாளர் அவர்களிடமும் இந்த மனு அளிக்கப்பட்டது.
- ஜம்மியா என்கிற முபாரக் ட்ரஸ்டில் ஆலோசகர் தானே ஸைபுல்லாஹ் எப்போது தலைவரானார் - இதற்க்கு என்னைவிட ஸைபுல்லாஹ்விடம் பதிலை கேட்டு பதிவு செய்த ஆன்லைன் PJ லிங்க் சென்று பார்க்கவும். மேலும் இணைப்பை பார்க்கவும் http://onlinepj.
com/vimarsanangal/jaqh_ vimarsanam/masjithu_mubarak/
சுன்னத் தொழுகைக்கு இநத அளவு முஸ்தீபு எடுக்கும் ததஜ . 5 வேளை பர்லான தொழுகையை மஸ்ஜிதுல் முபாரக்கிலே தொழலாமே? ஏன் இபாதத்துடன் விளையாட வேண்டும். தனி மர்கஸ் அமைக்க வேண்டும். இதுதான் இயக்க வெறி. RDO வகுத்த நேரம் 6 to 7 விடுத்து நபிகள் சொன்ன ஒரு ஈட்டி அளவு நேரத்தை பின்பற்றுங்கள். இனி தலைமை ஹாஜி பிறை அறிவிப்பையே ததஜ பின்பற்றும். பிறை விஷயத்தில் ததஜ தலைமைஹாஜிக்கு மாறுபட்டால் 1 கோடி பரிசு. கடந்த ஹஜ் பெருநாள் கூட்டமின்மையால் பிஜேயின் அரசியல் செல்வாக்கும் சரிந்தது. காயிதேமில்லத் திடலில் காலை 6 மணிக்கு எந்த அமைப்பு தொழுகை நடத்தினாலும் கூட்டம் கூடும் . அவர்களில் பெரும்பாலானவர்கள் இயக்க வெறியற்ற நடுநிலை சகோதரர்கள்.
ReplyDelete