ரமளான் கடைசிப் பத்தில் செய்ய வேண்டிய துஆ
اللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. ஆதாரம் : திர்மிதி
நன்றி : முஹிபுல்லாஹ் உமரி.
No comments:
Post a Comment