Sunday, 31 July 2011

TNTJ Vs Abdun Nasir

அஸ்ஸலாமு அலைக்கும்

சம்சுல்லுஹாவிற்கு மட்டும் ஏன் அந்த தனி அனுமதி
ரிஜிஸ்ட்டர் பண்ணிய தேதி 14.07.2005பிஜெ தற்போது எஸ்.எஸ்.யு. விற்கு பதில் கொடுக்கும் போது 2005 ல் இந்த ரூல் ( டி.என்.டி.ஜெ பெயருக்கு மட்டும் தான் முடிக்க வேண்டும் என்ற ரூல்) இருக்குன்னு சொல்கிறார் அதோடு எஸ்.எஸ்.யுஒவ்வொரு ஊருக்காகச் சென்று ட்ரஸ்ட் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் டி என் டீ ஜெ பெயருக்கு மாற்றினார் என்றும் சொல்கிறார்அப்படியானால் சம்சுல் லுஹாவிற்கு மட்டும் ஏன் இந்த அனுமதி ( மேலப் பாளையம் தவ்ஹீத் ஜமா அத் (67/2003)  பெயரில்  பதிவு செய்த்து )
மேலப்பாளையம் தவ்ஹீத் ஜமாஅத் பதிவு எண் 67/2003அதாவது 2003 ல் இந்த சங்கம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது. எதற்காக இந்த சங்கம் 2003 ல் பதிவு பண்ண வேண்டும்,அதற்கான காரணம் என்ன இந்த சங்கத்தில் யாரு யாரு உறுப்பினர்கள்அதனுடைய வரவு செலவுக் கணக்கு என்ன ?? எந்த பொதுக் குழுவின் அடிப்படையில் லுஹா தேர்ந்தெடுக்கப் பட்டார் ??
இந்த பெயரில் இந்த இடம் ரெஜிஸ்டர் பண்ண யாரு லுஹாவிற்கு அனுமதி வழங்கியது,இப்ப இதை ஏன் டி என் டி ஜெ பெயருக்கு மாற்ற சொல்ல வில்லை.
1996 ல் கட்டப்பட மஸ்ஜித் முபாரக் பள்ளியின் விரிவாக்கத்திற்காக வாங்கப்பட்ட ஒரு லேண்ட் டி என் டி ஜெ பெயரில் முடிக்க வேண்டும் என்றும் டி என் டி ஜெ கண்ட்ரோலில் வர வேண்டும் என்றும் நிர்பந்தித்த பிஜெ ஏன் மேலப்பளையம் தவ்ஹீத் ஜமாஅத்தைக் கலைக்க சொல்லிவிட்டு இந்த சொத்தை டி என் டி ஜே பெயரில் மாற்ற லுஹாவிற்கு சொல்ல வில்லை ?.
ஒருங்கினைக்கப்பட்ட டி என் டி ஜெ இருக்க எதற்காக மேலப்பாளையம் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் ஒரு சங்கம் தற்போது இயங்க வேண்டும். உண்மையிலேயே அவர் நியாயமானவராக  இருந்தால் அதை கலைக்க சொல்லி விட்டு அதன் சொத்துக்களை டி என் டி ஜெ பெயருக்கு மாற்றச் சொல்ல வேண்டும்.

TNTJ பைலா எப்போது உருவாக்கப்பட்டது, தேதி சொல்லவும். எதையும் மொட்டையாக சொல்லவேண்டாம். நன்றாக ஒன்றை கவனிக்க வேண்டும் மேலப்பாளையம் தௌஹீத் ஜமாஅத் பதிவு எண் 67 /2003










12 comments:

  1. daye muttal innum courtil case irunthu kondu irukkirathu abt mpm masjid rahman ,

    ReplyDelete
  2. மம்மலியும் தக்லீது ஜமாத்தை விட்டு விடுபட இறைவனை பிராத்திப்போம்மம்மலியும் தக்லீது ஜமாத்தை விட்டு விடுபட இறைவனை பிராத்திப்போம்

    ReplyDelete
  3. தக்லீது ஜமாத்தினரிடம் பதில் சொல்ல முடியாதபடி கேள்வி கேட்டால் முட்டாள், திருகுதாளம், செய்மாந்தரகன், கம்புளி, பிரியாணி பொட்டலம் என்பார்கள் கடைசியில் தமுமுக காரன் என்பார்கள். தக்லீது ஜமாத்தினரிடம் பதில் சொல்ல முடியாதபடி கேள்வி கேட்டால் முட்டாள், திருகுதாளம், செய்மாந்தரகன், கம்புளி, பிரியாணி பொட்டலம் என்பார்கள் கடைசியில் தமுமுக காரன் என்பார்கள்.

    ReplyDelete
  4. பதில் சொல்ல முடியாத கேள்விகள்:

    · வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்தீர்களா இல்லையா? பதில் இல்லை.

    · இந்தியப் பிறைதான் சரியானது என ஆய்வு செய்து முடிவு செய்து விட்டு இந்த வருடம் சத்தமில்லாமல் விட்டுவிட்டது ஏன்? பதில் இல்லை

    · சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததற்கு விளக்கம் தர வேண்டும் என்று வீராவேசம் காட்டிய அப்துல் முஹைமீனிடம் கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு உன் தலைவனுக்குரியது. காரனம் கேமிரா, ஒளிபரப்பு, எடிட்டிங், விளம்பரம் என அனைத்தும் மீடியா வேல்டு தானப்பா பாத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சுனாமி காசு கணக்கையும் உன் தலைவர் பாக்கர் தான் பார்த்தார், அப்போது தான் 10 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து வைத்தோம். இன்றுவரை பதில் இல்லை.

    · இலங்கையில் பேரா.அப்துல்லா அவர்களுக்காக நட்த்தப்பட்ட மாநாட்டில் சட்டவிரோதமாக கலந்து கொண்ட இவர்கள் அங்கே ஒரு பிலிப்பைன்ஸ் சகோதரியை இஸ்லாத்திற்கு மாற்றுகிறோம் என்ற பெயரில் ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை துரத்திய கொடுமைக்கு என்ன விளக்கம் என்று கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.

    · சேலத்தில் அரவாணிகள் சிலர் கூடி கும்மியடிப்பதற்காக ஒரு இயக்கத்தை தோற்றுவித்து அதற்கும் கூட பைலா என்ற அமைப்பு விதிகள் வைத்திக்கும் போது இதஜடி க்கு இன்று வரை பைலா இல்லையேப்பா அது ஏன் என்று கேட்டோம் . இன்றுவரை. பதில் இல்லை.

    · இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் என்கிற ரைசூதின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.

    · மதுரை செய்யது இப்ராஹீம் பொருளாளராக இருந்த நேரத்தில் செங்கிஸ்கான் ததஜவில் இருந்த போது 10 ஆயிரம் ரூபாயைத் திருடி அல்லாஹ் மீது சத்தியமாக நான் திருடவில்லை என்று சொல்லி அதை புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் ஒருவர் நிருபித்த போது, அன்றைய நிர்வாகிகள் செங்கிஸ்கானை ரூமுக்குள்ளே விட்டு செருப்பால் அடித்து ததஜவில் இருந்து தூக்கி வீசிய செய்தி உண்மையா என்று நேரடியாகவே செங்கிஸ்கானிடம் கேட்டோம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை.

    · காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.

    இதற்கெல்லாம் என்ன பதில் என்று இதஜடி ஜமாத் யோக்கியர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்

    ReplyDelete
  5. நான் இதஜ இல்லை உன்னைப் போல் இயக்க வெறி பிடித்தவளுமில்லை. தயவு செய்து கடலூர் முபாஹலா சிடி யை பாருங்கள். இந்த கேள்விகளுக்கெல்லாம் பிஜெ பதில் சொல்வார். நான் இதஜ இல்லை உன்னைப் போல் இயக்க வெறி பிடித்தவளுமில்லை. தயவு செய்து கடலூர் முபாஹலா சிடி யை பாருங்கள். இந்த கேள்விகளுக்கெல்லாம் பிஜெ பதில் சொல்வார்.

    ReplyDelete
  6. கடையநல்லூர் சொத்தை ததஜ வுக்கு எழுதிவைத்தால் செய்மாந்தரகன் SSU ஆகிவிடுவாரோ? கடையநல்லூர் சொத்தை ததஜ வுக்கு எழுதிவைத்தால் செய்மாந்தரகன் SSU ஆகிவிடுவாரோ?

    ReplyDelete
  7. திடலில் யார் தொழுகை நடத்தினாலும் கூட்டம் கூடும் என இயக்கவெறியர்களுக்கு தெரியவரும்ம் என இயக்கவெறியர்களுக்கு தெரியவரும்

    ReplyDelete
  8. PJ தவறு செய்தால் மனிதன் என்ற அடிப்படையில் . சஹாபிகள் கிருமினல்களா?PJ தவறு செய்தால் மனிதன் என்ற அடிப்படையில் . சஹாபிகள் கிருமினல்களா?

    ReplyDelete
  9. செங்கிஸ்கான் என்ற போலி முகவரியில் எழுதுபவருக்கு நாம் கேட்பதெல்லாம் உங்களின் உண்மையான பெயரில் எழுதாமல் ஏன் புனைபெயரில் முகமூடியுடன் கேள்விகேட்கவேண்டும்.

    4:108. இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.


    4:112. மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.

    மேலும் நீங்கள் பொய்யர்தான் என்று நாம் உறுதி செய்துள்ளோம்.
    நாங்கள் கேட்டதற்கு செங்கிஸ்கான் என்ற புனைப்பெயரில் நீங்கள் சொல்வது பதில் இல்லை என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  10. செங்கிஸ்கான் சைட்டில் கேட்கவேண்டிய கேள்விகளை இங்கே கேட்பதின் நோக்கம் பிஜை தனக்கு பிடிக்காதவர்களை அடுத்த இயக்கத்துடன் சேர்த்துவிடுவார்.செங்கிஸ்கான் சைட்டில் கேட்கவேண்டிய கேள்விகளை இங்கே கேட்பதின் நோக்கம் பிஜை தனக்கு பிடிக்காதவர்களை அடுத்த இயக்கத்துடன் சேர்த்துவிடுவார்.

    ReplyDelete
  11. சுன்னத் தொழுகைக்கு இநத அளவு முஸ்தீபு எடுக்கும் ததஜ . 5 வேளை பர்லான தொழுகையை மஸ்ஜிதுல் முபாரக்கிலே தொழலாமே? ஏன் இபாதத்துடன் விளையாட வேண்டும். தனி மர்கஸ் அமைக்க வேண்டும். இதுதான் இயக்க வெறி. RDO வகுத்த நேரம் 6 to 7 விடுத்து நபிகள் சொன்ன ஒரு ஈட்டி அளவு நேரத்தை பின்பற்றுங்கள். இனி தலைமை ஹாஜி பிறை அறிவிப்பையே ததஜ பின்பற்றும். பிறை விஷயத்தில் ததஜ தலைமைஹாஜிக்கு மாறுபட்டால் 1 கோடி பரிசு. கடந்த ஹஜ் பெருநாள் கூட்டமின்மையால் பிஜேயின் அரசியல் செல்வாக்கும் சரிந்தது. காயிதேமில்லத் திடலில் காலை 6 மணிக்கு எந்த அமைப்பு தொழுகை நடத்தினாலும் கூட்டம் கூடும் . அவர்களில் பெரும்பாலானவர்கள் இயக்க வெறியற்ற நடுநிலை சகோதரர்கள்.
    சுன்னத் தொழுகைக்கு இநத அளவு முஸ்தீபு எடுக்கும் ததஜ . 5 வேளை பர்லான தொழுகையை மஸ்ஜிதுல் முபாரக்கிலே தொழலாமே? ஏன் இபாதத்துடன் விளையாட வேண்டும். தனி மர்கஸ் அமைக்க வேண்டும். இதுதான் இயக்க வெறி. RDO வகுத்த நேரம் 6 to 7 விடுத்து நபிகள் சொன்ன ஒரு ஈட்டி அளவு நேரத்தை பின்பற்றுங்கள். இனி தலைமை ஹாஜி பிறை அறிவிப்பையே ததஜ பின்பற்றும். பிறை விஷயத்தில் ததஜ தலைமைஹாஜிக்கு மாறுபட்டால் 1 கோடி பரிசு. கடந்த ஹஜ் பெருநாள் கூட்டமின்மையால் பிஜேயின் அரசியல் செல்வாக்கும் சரிந்தது. காயிதேமில்லத் திடலில் காலை 6 மணிக்கு எந்த அமைப்பு தொழுகை நடத்தினாலும் கூட்டம் கூடும் . அவர்களில் பெரும்பாலானவர்கள் இயக்க வெறியற்ற நடுநிலை சகோதரர்கள்.

    ReplyDelete
  12. where is the truth? allah knows

    ReplyDelete