Monday, 27 February 2012

19 ல் தொடரும் த த ஜ கடையநல்லூர் அவலம்

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள சகோதரர்களே!

19 ல் தொடரும் த த ஜ கடையநல்லூர் அவலம்

கடந்த வருடம் பிப்ரவரி 19 ல் கடையநல்லூர் பொதுக்குழு பிரச்சினை ஆரம்பம் என்றால் இந்த வருடம் அதே நாளில் நடந்தது என்ன என்பதை விரைவில் வரும்
அதற்கு முன்பாக உங்களுக்கு சகோதரரின்(அப்துன் நாசர்) வாய்ச்சவடால்

http://soundcloud.com/hidayath/hmjtckn74lps


கடந்த 2011  பிப்ரவரி முதல் இன்றுவரை அதிகமான காரியங்களில் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூச்சுத் திணறுகிறது. ஒவ்வொரு முறையும் இவர்கள் சொல்லும் போது நாம் எதற்காக மத்ஹப்வாதிகளை எதிர்க்கிறோம் தெரியுமா? அவங்க அல்லாஹ், ரசூல் சொன்னதை விட்டுவிட்டு இமாம் சொன்னார்கள் என்று முக்கயத்துவம் கொடுக்கிறது தப்பு அதனாலதான் நாம் தனித்து செயல்படுகிறோம்.

நாம ஏம்மா தரீக்காக்களை எதிர்க்கிறோம் அவர்கள் அல்லாஹ்வோடு அவ்லியாக்களையும் சேர்த்து அல்லாஹ்விற்கு இணை வைக்கிறார்கள்?

நாம ஏன் தப்லீகை நெருங்கமட்டோம்கிறோம், ஏன்னா குர் ஆன் ஹதீஸோடு தஃலீம் தான் இறைவேதம் என்பார்கள்??


உண்மையில் குர் ஆன் மற்றும் நபி வழியில் திருமணம் எவ்வாறு நடத்த வேண்டும். எந்த தவற்றிற்காக இந்த சகோதரனின் திருமணம் மஸ்ஜித் மர்யமில் நடக்காமல் தடுக்கவைத்தது.  இன்ஷா அல்லாஹ் மணமகனின் விளக்கம் கேட்டு விரைவில் ....

அப்துன் நாசரின் தடுமாற்றம்

  1.  தவ்ஹீத் திருமணத்தின் குறைந்த பட்ச செலவின் அளவு என்ன??
  2. திருமணத்தில் பெண் வீட்டார் அவர்களின் உறவினர்களை அழைத்து விருந்து கொடுப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதா??
  3. திருமணத்தில் பெண் வீட்டாருக்கு அல்லது வலிமா விருந்து  கொடுப்பதற்கு மார்க்கம் சொல்லுகிற அளவுகோல் என்ன??
  4. இரண்டு தரப்பினரும் ஒத்துக் கொண்டபின் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் ஏன் அந்த குற்றத்தை மக்கள் மன்றத்தில் சைபுல்லாஹ் கேட்டபோது எந்த பதிலும் இல்லாமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.?
  5. குறைந்த பட்சம்  என்பதற்கான அளவுகோல் யார் நிர்ணயிப்பது?   


No comments:

Post a Comment