இறைவா ,
ஏழு வானங்களின் இறைவனும்
வல்லமையுள்ள அர்ஷின் இறைவனும்,
எங்கள் இறைவனும்,
எல்லாவற்றிற்கும் தவ்ராத்தையும், இன்ஜீலையும், மகத்துவமான குர்ஆனையும் அருளிய இறைவன்.
நீதான் முதன்மையானவன், உனக்கு முன் ஒன்றும் இல்லை;
நீ கடைசியாக இருக்கிறாய், உனக்குப்பின் ஒன்றும் இல்லை.
நீயே உயர்ந்தவன் உன்னதமானவன், உம்மைத் தவிர வேறொன்றும் உயர்ந்தது இல்லை, நீயே மிகஅருகில் இருக்கின்றாய், உன்னைவிட நெருக்கமாக ஒன்றும் இல்லை. எங்கள் கடன் சுமைகளிலிருந்து அபயமளிப்பாயாக மேலும் பிறரிடம் யாசிப்பதைவிட்டு விலக்கிடு.

اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ الْعَظِيمِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ
இப்னு மாஜா
No comments:
Post a Comment