அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ ரஸ்மின் PJ ஐந்தாவது இமாமாக முயற்சி என srilankamoors .com அதிகார செய்தி தொடர்பாளர் Faheem Thalib இந்த வேண்டுகோளை வைக்கின்றார். இதற்காக அவர் எந்த ஆதாரமும் வைக்கவில்லை.
யார் மீதும் நீங்கள் (Faheem Thalib) குற்றம் சுமத்தினால் ஆதாரத்துடன் சொல்லவும். செய்தியை படிக்கும் எங்களுக்கு சகோ ரஸ்மினின் கருத்தை அறியவில்லை. எந்த கருத்தில் அவர் சகோ PJ ஐந்தாவது இமாமாக சொன்னார் அல்லது பதிந்தார் என சொல்லவும் .
சகோ ஜைனுல் ஆப்தீன் அறிந்திருந்தால் அதனை வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றோம்.
செய்தி : Faheem Thalib
No comments:
Post a Comment