Sunday, 2 October 2011

மஸ்ஜித் முபாரக் பள்ளிக்கு தான் தந்தார்கள் !அறைகூவல் விடுக்கிறோம்!!



அல்லாஹ்வின் திருபெயரால்......

                                                அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு ஒரு காலத்தில் மார்க்கம் மற்றும் அமைப்பு,நிர்வாகம்  சம்பந்தமாக எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு ஆதாரத்தின் அடிப்படையில் பதிலளித்த இந்த ஜமாஅத் மற்றும் இதன் நிர்வாகிகள் தற்போது விளையாட்டுப் பிள்ளைகளை நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு விளையாட்டுதனமாக பதில் தருவது வேதனைகுரியதாகவும்,வினோதமகவும் இருக்கிறது.தனிப்பட்ட ஒருவருடைய கருத்துக்கு ஒத்துவரவில்லை என்பதற்காக பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கிக்கொண்டு அவர்களின் மீது இவ்வாறு வீண் பழிகளைச்சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது.சொல்லபடும் நபர் யார்? என்பதை விட சொல்லப்படும் கருத்துசரியா? என்பதுதான் அறிவுடையவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை.இதுதான் வாடிக்கை.நீங்கள் இப்போது சொல்வதுதான் வேடிக்கை.உங்களுக்கு உங்கள் வலைத்தளத்திலிருந்தே உதாரணம் தருகிறேன் 

கேட்ட கேள்விகளுக்கு ஆதாரமில்லாமல் பதில் தந்ததற்கு சில உதாரணங்கள் 
சகோ.SSU அவர்களின் நீக்கம் குறித்த கேள்விக்கு 
வழக்கம் போல பதில் எழுதிய பொய்யனின் பினாமி, சைபுல்லாஹ் ஹாஜா நீக்கம் எனபது ததஜ பைலா விதிமுறைப்படியே என்று நிரூபிக்க முடியாமல், '' தவறு செய்யும் கழுசடை எவனா இருந்தாலும் அவன கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளி கதவ சாத்தறத விட்டுட்டு பைலா ஒயிலா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
2 "பொய்யன்டிஜே" தளத்தை பீஜே தான் நடத்துவதாக இந்திய தவ்ஹித் ஜமாத் சைடில் செய்தி போட்டுள்ளார்கள். அது உண்மையா?
- முஹம்மது இல்யாஸ், குவைத் (புதுவலசை ராம்நாடு)
பொய்யன்டிஜே தளத்தை பீஜே நடத்தவில்லை. ஒரு பொறம்போக்கு நடத்துவதாகவே இருக்கட்டும். இப்போது அது கேள்வியா? 
."சைபுல்லாஹ்வின் ரகசிய சீடி" என்று வெளியிட்டார்கள்.அந்த சீடியில் சகோ.எஸ் எஸ் யூ வீடியோ ரிகார்டிங் சம்பந்தமா அதனைத் தவிர்பதற்க்கு காரணம் சொல்லும்போது அதற்க்கு சகோ.பீஜே ஆமா கடையநல்லூர் பொதுக்குழு சீடியினை நாங்கதான்  வெளியிட்டோம் என்று கூறிவிட்டு ,ஏன் வெளியிட்டோம் என்று அதற்க்கு விளக்கம் சொல்வார்.அந்த விளக்கம் சரியா?தவறா?என்பது வேறு.ஆனால்,இந்த "ரகசிய சீடி"என்ற தலைப்பில் இதே பொய்யன் டிஜே வலைத்தளத்தில் அவர்கள் ஆர்டிகிள் எழுதும் போது சீடியில் பீஜே சொல்லியிருப்பதற்கு மாற்றமாக இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்,அதாவது "கடையநல்லூர் பொதுக்குழு சீடியை இந்திய அயோக்கியர்கள் ஜமாத் டிரஸ்டுக்கு அனுப்பி வைத்தார் சைபுல்லாஹ். கடையல்லூர் கசமுசா என்ற பெயரில் அதை வெளியிட்டது இந்திய அயோக்கியர்கள் ஜமாத் டிரஸ்ட்." என்று எழுதியதற்கு பின்னர் இது சம்பந்தமா பலர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் தலைவர் பாக்கரிடம் கேள்விகள் கேட்கிறார்கள்.அதற்க்கு பாக்கர் சொல்வதைப் பாருங்கள் 
//நாம் இச்செய்தியினை சகோதரர் செங்கிஸ்கான் ஆன்லைன் மூலம்தான் பெற்றோமே தவிர அல்லாஹ்வின் மீது ஆணையாக சகோதரர் ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் எந்த ஒன்றையும் நமக்கு அனுப்பி தந்தது கிடையாது. அவர்கள் மூலமாக பெறவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.//
இவ்வாறு கூறியிருப்பதைக் கேள்விப்பட்ட சிலர் பொய்யன் டிஜே(TN(PJ )ஆதரவு வலைத்தளத்தில்  மீண்டும் கேள்விகளைக் கேட்க்க அதற்க்கு இவர்கள் தரும் பதில் 
//கடையநல்லூர் பொதுக்குழு சீடியை சைபுல்லாஹ் ஹாஜா தான் இதஜடி ஜமாத்துக்கு அனுப்பி வைத்தார் என்று நாம் சொல்கிறோம். அதற்கு அவர்கள் கீழ்க்கண்டவாறு பதில் சொல்கிறார்கள்.
அது செங்கிஸ்கானிடம் இருந்து பெறப்பட்டது என்கிறார்கள். அப்படியானால் செங்கிஸ்கான் யாரிடம் இருந்து பெற்றார்?செங்கிஸ்கான் இதஜடி ஜமாத்தின் மாநில நிர்வாகி இல்லையா?
சின்னப்புள்ளைத் தனமாக பதில் சொல்ல அவர்களுக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லை//.....என்று எழுதியிருப்பது இவர்களில் யார் சின்னப்புள்ளைத் தனமாக பதில் சொல்லியிருக்கிறார்கள் நீங்கள் சிந்தியுங்கள்!இதைதான்நான் மேலே"இதன்நிர்வாகிகள் தற்போதுவிளையாட்டுப்பிள்ளைகளைநிர்வாகத்தில்வைத்துக்கொண்டுவிளையாட்டு
தனமாகபதில்தருவது வேதனைகுரியதாகவும்,வேனோதமகவுமஇருக்கிறது"
என்றுஆதாரத்தின்மூலம்நிரூபித்துள்ளேன். 

அந்த வகையில் தற்போது கீழ்காணும் கேள்வியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் TN(PJ) வின் பினாமி இணையதளத்தில் ஒரு சகோதரர் இவ்வாறு கேட்டிருந்ததற்கு கீழ்கண்டவாறு பதில் தந்துள்ளார்கள்



INTJ -டிரஸ்ட் சார்பாக தொடுத்த கேள்வி 
//மேலும்சுனாமி பணத்தை பாக்கர் கையாண்டார். எனவே அவர்தான் பதிலளிக்க வேண்டும் என்று சொல்லும் இந்த பொய்யனின் பினாமி,''மக்களிடம் சுனாமி நிவாரண நிதியை கேட்டு பாக்கர் தான் கோரிக்கை வைத்தார்.பாக்கரை நம்பி மட்டும் தான் மக்கள் பணம் தந்தார்கள். அண்ணன் ஜமாத்துக்காக தரவில்லை. எனவே சுனாமி நிதிக்கும் அண்ணன் ஜமாஅத்திற்கும் சம்மந்தமில்லை என்று துணிவிருந்தால் அண்ணனின் இணையதளத்தில் அறிவிக்கத் தயாராஅப்படி அறிவித்தால் பாக்கரின் சட்டையை பிடித்து உணர்வுக்கு 2 லட்சம் சுருட்டியது உள்ளிட்ட
அனைத்திற்கும் பதில் கேட்க நாம் தயார் என்று அறைகூவல் விடுக்கிறோம்.//



"பொய்யன் டிஜே"(TN (PJ ) ஜமாஅத் ஆதரவு வலைத்தளத்தின் பதில் 
//சைபுல்லா ஹாஜாவிடம் பழகி பழகி அவரின் திருட்டு புத்தி உங்களுக்கும் வந்து விட்டது. அந்த ஆளும் இப்படித்தான் சொன்னார். மக்கள் தவ்ஹீத் ஜமாத்துக்காக தரவில்லை. மஸ்ஜித் முபாரக் பள்ளிக்கு தான் தந்தார்கள் என்று சொல்லி 40 லட்ச ரூபாயை சுவாஹா செய்து விட்டார்//


அறிவைஅடமானம்வைத்துள்ளஇயக்கவாதிகளானபொய்யன்களுக்கு என்னுடைய கேள்வி;

பாக்கரை உங்கள் ஜமாஅத் நீக்கியது கடந்த சில வருடங்களுக்கு முன்பு.அவர் நீங்கிய பிறகு சகோ.எஸ் எஸ்யூ தவ்ஹீத் ஜாமத்தில்தான் அங்கம் வகித்தார்.கடந்த ஜூன்19 ம தேதியில்தான் இதுபோல் பொய்யானகுற்றச்சாட்டினை சுமத்தி
(இப்பொது சொல்லிகொண்டிருக்கிறீர்களே 40 -லட்சம் என்றும்,இன்னும் என்ன இளவயெல்லாம்சொன்னனும்ன்னுநினைப்பீர்களோஅததனையும்சேர்த்துக்குங்கோ)
நீக்கினீங்க.அப்போஎப்படிசைபுல்லாஹாஜாவிடம்பழகிபழகிஅவரின்திருட்டுபுத்தி
என்றுவாய்கூசாமல்இப்படி சொல்லமுடிகிறது?.அப்படீன்னா!என்னமோ சைபுல்லாஹ் ஹாஜா இது வரைக்கும் (அவர் நீக்கப்படுவதற்கு முன்பு வரை) உங்க ஜமாதுல அவர் எதையெல்லாம் திருடினார்?ஏன்அவர்மீதுஅப்போதேநடவடிக்கை எடுக்கவில்லை? உங்களுக்கும் பங்கு இருக்கா அதுல? பாக்கர் கேக்கிற கேள்விக்கு பதில் தெரியலன்னா பேசாம மூடிட்டு போக வேண்டியதுதானே.எதுக்கு பிறரை வம்புக்கு இழுக்கணும்.உங்க வெண்ணை(அதுதான் அண்ணன்) ரகசிய சீடியில -மஸ்ஜித் முபாரக க்கு பணம்கொடுத்தவர்களுக்குமஉங்களுக்கும்உள்ளபிரச்சனை  அதுல தவ்ஹீத்ஜமாஅத்தலயிடாதுஜமா
அத்பேர்லஇருக்கிறஆவணங்களையும்
,சொத்தையும் மட்டும் தாங்கன்னு தானே சொன்னார்.அத தரவில்லைஎன்றால் நீங்க சொல்லறது ஞயாயம்!.நான் கேக்கிறேன் என்னமோ ஆம்புலனஸ்-க்கும்,மக்கா நகர் இடத்துக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வாங்கிய தவ்ஹீத் ஜமாஅத்காரன் மட்டும்தான் கொடுத்திருக்கிறானா? அது மாதிரித்தான் நீங்க இப்ப தவ்ஹீத்ஜமாஅத்பெயரைப்பயன்படுத்திஸைபுல்லாஹ்40லட்சதினை
என்றுசொல்லும்உங்களைப்பார்த்துஅன்றுசகோ.ஸைபுல்லாஹ்"தமிழ் நாடு முஸ்லிம் முனேற்றக் கழகத்தில் நான் உப செயலாளராக இருந்தப்போ தந்த வசூல் கடையநல்லூர் இஸ்லாமியக் கல்லூரியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப் பட்டதால் அதனைதமுமுகக்குகொடுப்பீர்களா?என்றகேள்விக்கு
இதுவரையிலும்எந்தபதிலும்இல்லாமல்மவுனம்காப்பதன்ரகசியமஉங்கஅண்ணன்
அடிக்கடிசொல்வார்"பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டப் பாக்குக்கு விலை சொல்றமாதிரி" ன்னு இப்போ இந்த கேள்விக்கு நீங்க சொல்றது "அண்ணனுக்கு சொல்லுக்கு மாறு செய்யாத தம்பிகள்"என்பதை நிரூபித்து விட்டீர்கள்! இதத்தான் உங்களால முடியும் சகோ.எஸ் எஸ் யூ மேல நீங்க சுமத்தும் அநதக் குற்றச் சாட்டுக்கு சாகும் வரை உங்களால் நிரூபிக்க முடியாது 
என்பதே உங்கள் சொல்லும் செயலும் மவுனமும் அதற்க்கு துணையாக இருக்கிறது.எங்களுக்கோ 
(“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” 10:85)
நபிகள் பெருமானார் (ஸல்)அவர்கள் கூறியிருக்கின்றார்கள்"ஒருவன் தான் கேள்விப்பட்டதை எல்லாம் பரப்பிப் கொண்டு திரிவது அவன் "பொய்யன்" என்பதற்கு அடையாளமாகும்.ஆக,இந்த வலைத்தளத்திற்கு ஒத்த பெயருடைய இந்த ஜமாஅத்(பொய்யன் டிஜே-not TNTJ )  அவ்வாறு அழைப்பதற்கு மிகவும் பொருத்தமானது என்பது நபிகளாரின் இந்த அறிவிப்புப் படி சரியே.
குறிப்பு;

"பொய்யன்டிஜே(மஞ்சள்பத்திரிகைக்குச்மமான) வலைத்தளம்எதற்காக
உருவாக்க்பட்டதுன்னு நிர்வாகிகளுக்குத் தெரிந்தாலும்,பெரும்பாலான சகோதரர்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.பாக்கர் வகையறாக்கள் "இந்திய தவ்ஹீத் ஜமாஅத் "என்ற பெயரில் செய்யும் சில வேலைகள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்ததாக பத்திரிக்கைகளில் வந்தது.அதனை முடக்கவே(?) என்று சொல்லிய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அந்த நோக்கத்தினை செயல்படுத்தினால் அது உங்களுக்கும் INTJ -டிரஸ்ட் க்கும் உள்ள அக்ரீமென்ட் .தற்போது உங்கள் அந்த நோக்கம் அவர்கள் கேள்விக்கு பதில் கொடுக்க முடிய வில்லை என்பதற்காக "தவ்ஹீதை"எங்கள்சக்திக்குட்பட்டு எங்களுடைய ஊருக்கு மட்டும் சொல்லிகொள்வதற்காக உருவாக்கப்ட்ட அல்-மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் சகோதரர்களை இன்றைய தேதியில் அந்த வலைத்தளத்தில் வம்புக்கு இழுத்திருக்கும் செயல் இந்த ஜமாதிற்க்காக பாடுபட்ட அன்புச் சகோதரர்களின்உள்ளத்தில்தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்தங்களின்
காழ்ப்புணர்சியினையும்,வஞ்சக எண்ணத்தினையும் கொண்டுள்ளது என்பது புரிகிறது.ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் எந்த ஊரில் இந்த "ஏகத்துவம்"அதன் கொள்கை பிரசாரப் பீரங்கியாக உருவானதோ அதே ஊரில் அதன் கொள்கை (இன்ஷா அல்லாஹ்) அதே பள்ளியிலிருந்து வெடித்து புதிய பொலிவுடன் தனி நபர் ஆதிக்கத்தினை உடைத்தெறிந்து சுதந்திரமாக அனைவரும் இந்த "தவ்ஹீத்"காற்றை சுவாசிக்க வீறு நடைபோடும் காலம் அதனை அல்லாஹ் உருவாக்குவான்!!
உங்கள் நோக்கம் அதாவது இந்த MMJ & JDI -இவர்களையும் உங்களைபோல் கீழ்த்தரமான சொல்செயல் பாட்டுக்கு உங்களின் வலைதளத்தினைப் பயன்படுத்துவதுபோல் பயன்படுத்திவிட்டு அதையே காரணமாகக் காட்டி விடலாம் என்று நீங்கள் எண்ணியிருந்தால், எப்படி உங்கள் ஜமாஅத் அன்று நமதூரில்பொதுகுழு என்ற பெயரில் மண்ணைக் கவ்வியதோ அதே இழிநிலைக்கு அல்லாஹ் -வால் மீண்டும் தள்ளப்பட்டுவிடுவீர்களோ! என்ற கவலை எனக்கு உள்ளது."உங்கள் செயல் நீங்கள் மாற்றாத வரை அல்லாஹ்வும் உங்களை மாற்றுவதாக இல்லை"
Hassan Gani.M.G 
Dammam