Saturday, 30 January 2016

முல்க் (ஆட்சி)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருக்கின்றான். (மறுமையில்) அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.(இவ்வாறிருந்தும் நம்பிக்கையாளர்களை நோக்கி, அவர்கள்) "நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (மறுமையைப் பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்?)" என்று கேட்கின்றார்கள்.

No comments:

Post a Comment