Saturday, 30 January 2016

முல்க் (ஆட்சி)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


(அனைவரையும்) படைத்தவன் (அவைகளில் உள்ளவைகளை) அறிய மாட்டானா? அவனோ உட்கிருபை உடையவனாகவும் (அனைத்தையும்) வெகு நுட்பமாக அறியக் கூடியவனாகவும் இருக்கின்றான்.அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவைகளைப் புசித்துக் கொண்டிருங்கள். (மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கின்றது.

No comments:

Post a Comment