Saturday, 30 January 2016

முல்க் (ஆட்சி)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: ("அது எப்போது வரும் என்ற) ஞானம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றது. நான் (அதைப் பற்றிப்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.(நீங்கள் அச்சமூட்டிய) வேதனை (இவர்களை) நோக்கி வருவதை அவர்கள் கண்டால், அந்நிராகரிப்பவர்களுடைய முகங்கள் கருகிவிடும். (அன்றி, அவர்களை நோக்கி) "நீங்கள் (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) கேட்டுக் கொண்டிருந்தது இதுதான்" என்றும் கூறப்படும்.

No comments:

Post a Comment