அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
பின்னும் இரு முறை பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்தபோதிலும் யாதொரு குறையும் காண முடியாது.) உன்னுடைய பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும்.நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ள வர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். அன்றி, அவைகளை ஷைத்தான்களுக்கு ஓர் எறிகல்லாகவும் அமைத்தோம். (இதையன்றி) அவர்களுக்கு நரக வேதனையையும் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.
No comments:
Post a Comment