Saturday, 30 January 2016

முல்க் (ஆட்சி)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


நிச்சயமாக எவர்கள் மறைவான சமயத்திலும், தங்கள் இறைவனுக்குப் பயப்படுகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு.(மனிதர்களே!) நீங்கள் உங்கள் வார்த்தைகளை இரகசியமாகக் கூறுங்கள் அல்லது பகிரங்கமாகவே கூறுங்கள். (எவ்விதம் கூறியபோதிலும், இறைவன் அதனை நன்கறிந்து கொள்வான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன், (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவைகளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.

No comments:

Post a Comment