அஸ்ஸலாமு அலைக்கும்
இறைவனின் மாபெரும் கிருபையாக கடந்த இரண்டு தினங்களாக கடையநல்லூரில் மழை வெள்ளமாக காட்சியளிக்கிறது. ஆனால் உபரி நீர் தேக்கம் மற்றும் கழிவு நீர் தேக்கம் மூலமாக தோற்று நோய் பரவும் வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை துரிதமாக எடுக்கும்படி வேண்டுகின்றோம்.
நன்றி : MMJ
No comments:
Post a Comment