Friday, 18 November 2011

தடுமாறும் த த ஜ கடையநல்லூர்

அன்புடன் சகோ சாஹுல் அவர்களே,


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  1. ஒரு கருத்திற்கு நீங்கள் கூறும் rdo கூறினாலும் அதனைமருப்பதுதான் சரியானது ஏன் என்றால் ஒரவேளை அது தர்கவதிக்கும் போகும் , உண்மையாளர்கள் என்றால் அந்த இடத்தில் அவர்களும் எதிர்த்து இருக்க வேண்டும் அதனை எதிர்க்காமல் இருந்த ம மு ஜ நோக்கம் என்ன ? அதனை மறுக்காமல் தான் செத்தாலும் பரவாவில்லை மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்ற எண்ணம்மா ? 



காயிதே மில்லத் திடல் தொழுகை நடத்துவது என்று பலர் விண்ணப்பித்த போது யாரைத் தேர்வு செய்வது என்பது போன்ற பிரச்சனைகளுக்கே சீட்டுக் குலுக்கிப் பார்க்கலாம் என RDO கேட்டார். ஒரு கருத்துக்கு என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும். இன்னும் சாதிக் மொழியில் தான் செத்தாலும் ....... 
TNTJ தவிர வேறு யாரும் தொழுகை நடத்த கூடாது என்பதற்காக இஸ்லாத்தில் சீட்டுக்குலுக்கல் இல்லை என்று மறுத்தார்கள் என்பது உண்மை.நடந்த ஒரு செயலை மறுப்பது அல்லது மறைப்பது என்பது இவர்களிடம் நாம் அதிகமாக காண்கிறோம். இறைவன் மீது நம்பிக்கை கொண்டவன் இறைவனது வழிமுறையை பின்பற்றுவதா?? மனோஇச்சையை பின்பற்றுவதா??
மேலுள்ள வரிகளை நன்கு படியுங்கள், தர்ஹாவதிக்கு போகும் என்ற மறைவான ஞானம் இவர்களுக்கு தெரியுமா?? அல்லது நேஷனல் சாஹுலுக்கு இறைவன் வஹி அறிவித்தானா?? இஸ்லாம் ஒன்றை தீர்வாக கூறும் போது அதனை நாம் ஏற்று நடக்க வேண்டுமா அல்லது மாறு செய்ய வேண்டுமா?  

ஆனால் இறைவன் உண்மையை வெளிப்படுத்தினான். இது அவர்களின் பதில் சொன்னவை


சீட்டுக் குலுக்கிப் போடுதல் இரு வகைகள் உள்ளன. மனிதர்களுக்கு மத்தியில் யாருக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய தகுந்த காரணம் இல்லாமல் இருந்தால் அப்போது சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒருவருக்கு முன்னுரிமை அளித்தல் ஒரு வகை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.



நிகழ்வு - 04.11.2011 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் தென்காசி கோட்டாட்சித் தலைவர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசுத் தரப்பில் தென்காசி வட்டாட்சியர், கூடுதல் வட்டாட்சியர் மற்றும் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் கலந்து கொண்டனர்.  மக்தூம் ஞானியார் தர்கா நிர்வாகி, டிஎன்டிஜே மாவட்ட பொருளாளர் நேசனல் சாகுல், செயலாளர் கல்பட்டான் செய்யது , கடையநல்லூர் டவுண் கிளை தலைவர் கலந்தரி அய்யூப்கான் மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்தினர்  பங்கெடுத்தனர். 

அமைப்புகள்

1.  மக்தூம் ஞானியார் தர்கா நிர்வாகி

2.  டிஎன்டிஜே 
3.மஸ்ஜிதுல் முபாரக் 

காரியம்  07.11.2011 அன்று காலை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை கடையநல்லூர் காயிதே மில்லத் திட­ல் நடத்துவதற்கு மேற்சொன்ன மூன்று(பல) அமைப்பினரும் அனுமதி கோரினர்.
எனவே பலரில் யாரைத் தேர்வு செய்வது என்பது போன்ற பிரச்சனைகளுக்கே சீட்டுக் குலுக்கிப் பார்க்கலாம். இதனை RDO பரிந்துரைத்தார்; அதில் மார்க்கத்திற்கு முரணாக சென்றது நெல்லை மாவட்டTNTJ.
உண்மையை வெளிப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152


2.நன்மையின் பால் என்று கூறினால் போதுமா அதில் யாருக்கு முன்னுரிமை என்பதை கவனிக்க வேண்டாமா ?தகுதி பெறாத நபர்கள் வரும்போதும் சீட்டு குலுக்க வேண்டுமா ,முதல் மதிப்பெண் எடுத்தவனும் தோல்வி பெட்ட்ரவனும் நன்மையின் பால் என்று கூறினால் அப்போது மங்காத்த சீட்டு போட்டு தான் தேர்ந்து எடுக்க வேண்டுமா ? 



முன்னுரிமை யாருக்கு என்பதற்கு தீர்மானம் நிறைவேற்ற RDO  மேற்சொன்ன மூன்று(பல) அமைப்பினரை அழைத்தாரா?? அல்லது மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தாரா??


மதிப்பெண் பட்டியலில் இவர்களின் மொத்த மதிப்பெண் சொல்லட்டும் அதற்கு நமது பதிவை வெளியிடுவோம். இஸ்லாம் சீட்டுக்குலுக்கச் சொல்லுகிறதா அல்லது சீட்டுக்குலுக்கலை மறுக்கிறதா??? RDO சீட்டுக்குலுக்கச் சொன்னதை மறுத்தது TNTJ யின் அறியாமை அல்லது இறைவனின் மீது நம்பிக்கை இல்லாதது.

"அய்யா பார்த்து எங்களுக்கு கிருபை செய்யுங்கள். எங்களுக்கு வேறு வழியே இல்லை" என்று கெஞ்சிக் கூத்தாடினார் நேஷனல் சாஹுல் என்பதையும் ஒத்துக்கொண்டதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறுவோம்.
3. சைபுல்ல ஹாஜ சொல்லவில்லை என்றால் அதனை மறுக்கட்டும் அவர்களுடைய தலத்தில், அதற்க்கு தயார என்று கேட்டு இதில் தெரிவிங்கள். எதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் மவுனியாக இருப்பதின் மறுமம் என்ன ?

கடந்த வார ஜும்மா உரை(11.11.11) அவர்களது தளத்தில் வரும்போது இது அறியாமையால் இங்கு பதிவு செய்யப்பட்டது என்பதை சகோதரர் உணர்ந்து கொள்வார்.
4.சம்பந்தம் யில்லாத நபரின் அவதூர் கட்டுரைக்கு முட்டு கொடுக்க வேண்டாம். எந்த மறுப்பையும் சந்திக்க உணர்வு தயாராக உள்ளது. கொல்லை புறமாக கட்டுரை எழுதவில்லை உணர்வு ,

TNTJ மாநில தலைவருக்கு நாம் நேரடியாக கேட்ட கேள்விக்கு பதில் 

எனக்கு இது போன்ற கிறுக்குத் தனங்களை இனி அனுப்பக் கூடாது. உன்னிடம் இருந்துஎந்த மெயிலும் எனக்கு வரக்கூடாது. இனி உன்னிடம் இருந்து மெயில் வந்தால் சட்டப்படி அது குற்றம் என்பதையும் சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் கண்டிப்புடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் தடம் புரழும் TNTJ என்ற இடுக்கையில் பதிவு செய்துள்ளோம்; ஆனால் இதற்கு கொல்லைப்புற பதில் சொன்னது உணர்வற்று போன ”உணர்வு”  அதன் தலைவரும் தான்.

சம்பந்தப்பட்ட இந்த சகோதரர் அந்த 04.11.2011 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் தென்காசி கோட்டாட்சித் தலைவர் தலைமையில் சமாதானக் கூட்டம் சென்றார். இவர் ஏன் கேள்வி கேட்கவில்லை???  என்ன காரணத்திற்காகவோ அவர்கள் இதனை மறைக்கின்றார்கள் அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

 சிந்தனையை சற்று தீட்டுங்கள். 

இதனை நாம் TNTJ சகோதரர்களுக்கு சொல்லிவைப்போம். அதனை வழி மொழியும் இந்த சகோதரர்கள் நேர்வ்ழி பெற இறைவனை பிரார்த்திப்போம்.

குறிப்பு : சகோ சாஹுல் முகநூலின் பதிவுக்கான பதில்.

இன்ஷாஅல்லாஹ் விரைவில் இஸ்லாமும் சீட்டுக்குலுக்கலும் இடுக்கையில் வரும் அதில் தவறிருந்தால் தெரிவிக்கவும். தகவல் சேகரித்துள்ளேன் அதனை நிறைவு செய்ய இறைவனிடம் பிரார்த்தியுங்கள் சாஹுல்.


1 comment: