'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்'
Saturday, 12 November 2016
தமிழ் - ஆஸ்திரேலியா
தமிழை அதன் நாகரீகத்தை உலகம் அறிந்து கொண்டாலும் நமக்கு இந்த இந்திய மண்ணில் இரண்டாம் குடிமக்களாகவே காணப்படுகிறோம். ஒரு ஆறுதல்.
No comments:
Post a Comment