'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்'
Saturday, 12 November 2016
டாக்டர் சஞ்சீவி
சுற்றுப்புற சுகாதரம் அவசியம். உணவு பழக்கம்
இன்றும் பின்னிரவு நேரங்களில் கடையநல்லூரின் எந்தப் பகுதிக்கும் சென்று மருத்துவப் பணி செய்யும் உங்களை வாழ்த்துகிறோம். உங்களின் சீரிய பணி நமதூர் மக்களுக்கு அவசியம் தேவை.
No comments:
Post a Comment