Friday, 9 March 2012

19ல் தொடரும் அவலத்தின் படலம் 1

உண்மையில் குர் ஆன் மற்றும் நபி வழியில் திருமணம் எவ்வாறு நடத்த வேண்டும். எந்த தவற்றிற்காக இந்த சகோதரனின் திருமணம் மஸ்ஜித் மர்யமில் நடக்காமல் தடுக்கவைத்தது.  இன்ஷா அல்லாஹ் மணமகனின் விளக்கம் கேட்டு விரைவில் ....

அப்துன் நாசரின் தடுமாற்றம்

படலம் காணொளி 1 


  1.  தவ்ஹீத் திருமணத்தின் குறைந்த பட்ச செலவின் அளவு என்ன??
  2. திருமணத்தில் பெண் வீட்டார் அவர்களின் உறவினர்களை அழைத்து விருந்து கொடுப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதா??
  3. திருமணத்தில் பெண் வீட்டாருக்கு அல்லது வலிமா விருந்து  கொடுப்பதற்கு மார்க்கம் சொல்லுகிற அளவுகோல் என்ன??
  4. இரண்டு தரப்பினரும் ஒத்துக் கொண்டபின் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் ஏன் அந்த குற்றத்தை மக்கள் மன்றத்தில் சைபுல்லாஹ் கேட்டபோது எந்த பதிலும் இல்லாமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.?
  5. குறைந்த பட்சம்  என்பதற்கான அளவுகோல் யார் நிர்ணயிப்பது?  

No comments:

Post a Comment