Sunday, 5 February 2023

மனித இயல்பு

அனைத்துலகிற்கும் அதிபதியே! அல்லாஹ்வே!
உன்னைப் போற்றி வணங்குகிறேன்
வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் நீ ஒருவன் மட்டுமே என சான்று பகர்கின்றேன்

உனது இறுதித் தூதர் அகிலத்துக்கோர் அருட்கொடை அண்ணல் நபி அவர்களின் மீது உனது ஸலவாத்தைப் பொழிவாயாக!

فَاَعْرِضْ

அவர்களைப் புறக்கணித்து



இறைத்தூதர்கள் எவ்வாரெல்லாம் புறக்கணிக்கப் பட்டார்கள் எனும் போது அல்லாஹ் அவனது தூதர்களுக்கு வழங்கிய சிறந்த அறிவுரை அவர்களைப் புறக்கணித்து கடந்து செல்வது. 

இதைக் குர் ஆனில் வீண் விவாதங்கள் செய்யும் கூட்டத்தினரையும் புறக்கணிக்கச் சொல்கிறான். அவர்கள் எதைப் பற்றி விவாதிப்பார்கள் இறைவனின் வசங்களைப் பற்றியே வீண் விவாதங்கள் செய்வார்கள் இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் உபதேசம் செய்வது அல்லாஹ்வின் கடமை என்று சான்று பகிர்கின்றான்.

இறைவா!
எங்களது பாவங்களைப் புறக்கணித்து மன்னிப்பாயாக!

No comments:

Post a Comment