வாழ்க்கையில் கீழே விழுகின்ற சந்தர்ப்பங்களில் எழுந்து நின்று தக்பீர் கட்டி உனது ரப்புடன் பேச ஆரம்பித்து விடு ... வீழ்ந்ததே தெரியாமல் போய்விடும்.
வாழ்க்கையில் உயர்ந்து விட்டால் நெற்றியை சஜ்தாவில் வைத்து உனது ரப்புடன் பேச ஆரம்பித்து விடு ... வெற்றிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மகிழ்ச்சியிலும் தொழுகையே.
மகிழ்ச்சியை தீர்மாணிப்பதும் தொழுகையே..
தொழுது வாழ்.
வாழ்வதே தொழத்தான் என்று வாழ்.
முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி
No comments:
Post a Comment