இந்தப் பண்புள்ளவர்களை இறைவன் நேசிப்பதில்லை.
அல்லாஹ்வின் நேசம் வேண்டுமாயின் நமது குணங்களைச் சீர் செய்வோம்.
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.
யா அல்லாஹ்! என்னை அத்துமீறுபவர்களுடன் சேர்க்காதே, உனக்கு கட்டுப்பட்டவனாக ஆக்குவாயாக
وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ
விஷமத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
யா அல்லாஹ்! என்னை விஷமக் கருத்துகளிலும், தீங்கான சிந்தனையிலிருந்தும் தூரமாக்குவாயாக!
وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
யா அல்லாஹ்! என்னை பாவங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் பாவங்களைக் கழுவுவாயாக.
اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை
யா அல்லாஹ்! என்னை உன்னையும் உனது தூதரையும் முதன்மையாக நேசிக்கும் உள்ளத்தை தந்தருள்வாயாக!
وَاللَّهُ لَا يُحِبُّالظَّالِمِينَ
அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை.
யா அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்திலிருந்து வெகுதூரமாக்கிடுவாயாக! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا
எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. இறைவா! தற்பெருமை கொள்வது மற்றும் கர்வத்திலிருந்து உள்ளத்தைத் தெளிவுபடுத்துவாயாக.
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمًا
எவன் சதிசெய்யும் பாவியாக இருக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. இறைவா! எந்த உயிரினத்திற்கும் எதிராகச் சிந்தனையைக் கொண்டுசெல்லாதிரு, உன் படைப்பினங்களில் அனைத்தும் நான் விரும்பவும் படைப்பினங்கள் என்னை விரும்பும்படி நல்லொழுக்கத்தை தருவாயாக!
وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை.
இறைவா! விஷமிகளிடமிருந்து என்னைத் தொலைவாக்கிடு.

நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை.
இறைவா! உனக்குக் கட்டுப்பட்டவனாக செவியேற்றோம் சிரம் தாழ்த்தினோம் என எங்களின் செயல்களைச் சீர்படுத்து
إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
வீண்செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
இறைவா! உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ
நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை.
இறைவா! எனது உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு! அதைத் தூய்மைப்படுத்து! தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீ தான் அதன் பொறுப்பாளன். அதன் எஜமானன்.
إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ
அகந்தை கொள்வோரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை
இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆத்மாவை விட்டும், அங்கீகரிக்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ
நிச்சயமாக அல்லாஹ் மோசக்காரரையும் நன்றி கெட்டவர்களையும் விரும்புவதில்லை.
இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ
ஆணவம் கொள்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
இறைவா! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

No comments:
Post a Comment