அஸ்ஸலாமு அலைக்கும்
இளகிய மனம் படைத்தவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
இளகிய மனம் படைத்தவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்
சில காலங்களாய் அரபுலகத்தில் பரவி வரும் கிளர்ச்சி அவர்களின் தலைமையை மாற்றியது அல்லது அகற்றியது. எதனால் தலைவர்கள் மாற்றப்பட்டார்களோ அவற்றின் நிலையை சற்று நாம் உற்றுப்பார்ப்பது அவசியம். அமெரிக்காவின் கைக்கூலிகளாய் சில இயக்கங்கள் செய்த வன்முறை இன்று அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. பின்னணி என்னவென்று சரித்திரத்தை நாம் பதிவு செய்கின்றோம்.
No comments:
Post a Comment