Thursday, 22 December 2011

Verkilambi.wmv

1 comment:

  1. கச்சி சிக்கந்தர்24 December 2011 at 01:37

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹுவின் நல்லருள் நம் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக ஆமின் ...... இந்த அன்பு பெரியவர் பட்ட மனக்கஸ்டத்தை உள்ளக் குமுறலை மிகவு அருமையாக விவரித்துள்ளார் இப்படிப்பட்ட தவ்ஹீத் சொந்தங்கள் ஒன்றிணைய வல்லவன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாம் வளர்த்த இயக்கம் இன்று கிளைகளுக்கு தவ்ஹீத்தின் பற்று இல்லாதவர்கள் நிர்வாகிகளாக வந்ததின் விளைவு உண்மையான தவ்ஹீத்வாதிகள் புறம்தள்ளப்படுகின்றார்கள் TNTJ வில் உள்ள சகோதரர்கள் உணர்வார்களா இல்லை அண்ணனின் வார்த்தைகளை மட்டும் நம்பி தக்லித்வாதிகளாக இருப்பார்களா அல்லாஹுதான் அறிந்தவன் ..........by ... கச்சி சிக்கந்தர் ரஹுமானியாபுரம் 2 வது தெரு கடையநல்லூர்

    ReplyDelete