அஸ்ஸலாமு அலைக்கும்
22.12.2011 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் டிஎன்டிஜே டவுண் கிளை தெருமுனைப் பிராச்சாரம் மெயின் ரோடு சொன்னி டீக்கடைக்கு முன்பு நடைபெற்றது. இதில் உரையாற்றிய டிஎன்டிஜே மாநில பேச்சாளர் (?) கம்புளி அப்துந் நாஸர் சைபுல்லாஹ் அவர்களையும் முபாரக் பள்ளியையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் குறிப்பாக முபாரக் பள்ளியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்களையும் சாடியே திட்டித் தீர்த்தே பேசினார். முல்லைப் பெரியார் விவகாரம் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் என்று காவல் துறை அனுமதியைப் பெற்று அடுத்தவர்களைப் பற்றி அவதூறுகளை அள்ளி வீசி சட்ட ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக அந்தப் பேச்சு இருந்ததால் இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த காவல்துறை களத்தில் இறங்கி கம்புளி அப்துந் நாஸரிடமிருந்து மைக்கைப் பிடிங்கி பேசியது போதும் என்று கூட்டத்தை முடித்து வைத்தார். கடையநல்லூரில் இப்படி ஒரு நிகழ்ச்சி இது வரை எவருக்கும் எந்த அமைப்பிற்கும் நடந்ததில்லை. டிஎன்டிஜே என்ற உலகளாவிய (?) இயக்கத்திற்கு மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்றும் அன்புடன்
ஹிதாயத்
திருந்தாத tntj
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ......ஏ௧ இறைவன் அல்லாஹ் நம் அனைவர்களின் மீதும் நல்லருள் புரியட்டுமாக...தவ்ஹீத் சகோதரர்கள் ஒன்றை உணரனும் கடந்த காலங்களில் தவ்ஹீத் பிரச்சாரம் ஒன்றைமட்டும் நமது ஆலிம்கள் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் விடா முயற்ச்சியாக செய்து வந்தனர் தர்ஹாவாதிகள் ஓடி ஒளிந்தனர் ஆனால் இன்று தர்ஹாவாதிகளுக்கு சந்தோசம் ஏன் என்றால் தவ்ஹீத்வாதிகளை திட்டுகின்ற நிலைமை தவ்ஹீத் ஜமாத்துக்கு வந்ததுதான் சகோ கம்புளி அப்துந் நாஸர் அவர்களுக்கு எச்சரிக்கையாக ஒன்றை சொல்லிக்கொள்கின்றோம் ரகுமானியாபுரத்தில் நிங்களும் அப்துல்ரஹ்மான் பிர்தவ்சியும் கள்ளத்தனமாக ரகசியமாக மஸ்ஜித்மர்யம் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் ஒன்று ஒன்றாக சொல்லி ஒற்றுமையாக இருந்த தவ்ஹீத் சகோதரர்களை பிளவு படுத்தியதற்க்காக அதன் பலன் கண்டிப்பாக மஸ்ஜித்மர்யம் பள்ளிவாசலில் கிடைக்கும் மோலும் மஸ்ஜித்மர்யம் பள்ளிவாசலில் குரான் ஹதிஸை மட்டும் சொல்லுங்கள் தவ்ஹீத் சகோதரர்களை வசைபாடும் இடமாக மாற்றி வருகின்றீர்கள் மஸ்ஜித் மர்யத்தை நிர்வகிக்கின்றவர்கள் மட்டும் தவ்ஹீத்வாதிகள் மற்றவர்கள் குராபிகள் மாதிரி உங்களின் போக்கு உள்ளது ஜாக் அமைப்பினர்களை ஓட ஓட விரட்டிய சகோதரர்கள் உங்களையும் தவ்ஹீத் ஜாமத்தின் மற்ற தாயிக்களையும் கண்காணித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை யாபகம் வைத்துக்கொள்ளுங்கள் மஸ்ஜித் மர்யம் பள்ளிவாசல் ஜாக் அமைப்பின் பெயரில் உள்ளது ஜலீல் அசரத் அவர்களினால் பாதிக்கப்பட்ட ஜாக் அமைப்பின் கல்வெட்டு இன்னும் உயிருடன் இருக்கின்றது இருந்தாலும் ரகுமானியாபுரம் தவ்ஹீத் சகோதரர்கள் ஜாக் அமைப்பினர்களை அனுமதிப்பதில்லை உங்களை அனுமதித்தோம் ஆனால் நிங்கள் உங்களின் கைவரிசையை பள்ளியில் காட்டதுவங்கிஉள்ளீர்கள் இதன் பலனும் உங்களுக்கு கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை [பள்ளிவாசல் சுவற்றில் எழுதப்பட்டிருந்த, இப்பள்ளி பொதுமக்களின் நன்கொடையால் கட்டப்பட்டது வாசகத்தையும் நிர்வாகம் ரகுமானியாபுரம் குரான் ஹதிஸை மட்டும் பின்பற்றுபவர்களுக்கு பாத்தியப்பட்டது என்ற வாசகத்தையும் அழித்துள்ளீர்கள் இதன் பலனும் உங்களுக்கு கிடைக்கும் ...இன்ஷா அல்லாஹ் அதிரடியான நடவடிக்கை எடுப்போம் by ...கச்சி சிக்கந்தர் ரகுமானியாபுரம் 2 வது தெரு கடையநல்லூர்
ReplyDelete