'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்'
Friday, 9 December 2011
வரலாற்றில் மறைத்த உண்மை
பத்திரிகை செய்தி நன்றி தினத் தந்தி
இந்தியாவின் சுதந்திரத்தில் தொழில் நுட்பத்தில் ஏவுகணை தயாரிப்பு தாக்குதல்களை நடத்திய மாபெரும் இலட்சிய வீரன் திப்பு சுல்தான். வரலாற்றில் மறைத்த உண்மையை இப்போது ஊடகம் வெளியிட்டுள்ளது.
அருமையான பதிவு.
ReplyDelete